உங்கள் விற்பனை பொருட்களை ஆன்லைனில் விற்பது எப்படி?: How to sell goods in online? – Tamil Book (Tamil Edition)

Deal Score0
Deal Score0
Share Now

51LZ1Ani4 L
Price: ₹ 49.00
(as of Sep 24,2021 19:12:47 UTC – Details)

ISRHEWs

நீங்கள் தயாரிக்கும் பொருட்களை அல்லது உங்கள் வசம் உள்ள பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய, மின்-வணிக (e-commerce) இணையதளங்கள் உதவி செய்கின்றன. உங்கள் ஊரில் குறைந்த விலைக்கு கிடைக்கும் பொருட்களை வாங்கி, அவற்றை ஆன்லைனில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கலாம்.
இன்று ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என்பது இந்திய மக்களில் பலருக்கும் ஒரு பேஷனாகிவிட்டது. பலர் குறைந்த விலையில் கிடக்கிறது என்பதற்காக, ஆன்லைனில் பல விதமான பொருட்களை ஆர்டர் போட்டு மொத்தமாக வாங்குகின்றனர். சிலர் பக்கத்து கடையில் கிடக்கும் பொருட்களைக் கூட ஆன்லைனில் ஆர்டர் போட்டு, வீட்டிற்கு பொருட்களை வரவழைக்கின்றனர்.

Table of Contents

முன்னுரை
ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான இணையதளங்கள்
அமேசான் இணையதளத்தில் உங்களது பொருட்களை விற்பது எப்படி?
பிளிப்கார்ட் இணையதளத்தில் உங்களது பொருட்களை விற்பது எப்படி?

ASIN‏:‎B08HH74P1V
Language‏:‎Tamil
File size‏:‎1561 KB
Simultaneous device usage‏:‎Unlimited
Text-to-Speech‏:‎Not enabled
Enhanced typesetting‏:‎Enabled
Word Wise‏:‎Not Enabled
Print length‏:‎25 pages


Share Now
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Discount For Deals
   Logo
   Reset Password

   New Report

   Close